
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன் , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார் , இவருக்கென்று ஒரு மிக பிரியா ரசிகர் பட்டாளமானது தமிழ் ஆட்டில் இருந்து வருகின்றது ,
இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் இப்போது அம்மா கேரக்டர்களுக்கு அழகூட்டி வருகிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அம்மணியில் கால்ஷீட் கிடைப்பதே மிக கடினமாகி விட்டது ,
சமீபத்தில் இவர் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் அப்பொழுது இவர் பேசிய பேச்சானது பார்ப்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தது , அந்த விழாவில் தனது நகைச்சுவை பேச்சினால் பார்ப்பவர்களை திகைத்து போக வைத்தார் , அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,
Leave a Reply