‘கவர்ச்சி அதிகம் ஆகிட்டே போகுது’… கொடைக்கானலில் ஜாலியாக சுற்றி திரியும் VJ பார்வதி.. வீடியோ உள்ளே ..

தமிழகத்துக்கு வந்த கொஞ்ச நாளிலே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ பார்வதி. இவர் பிரபல யூடியூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். அதே போல், பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவர். சமீபத்தில் ஒளிபரப்பான விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்தார் ,

அதேபோல் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால் இவருக்கு ஒரு லட்ச கணக்கில் followers இருந்து வருகின்றனர் , இந்த நிலையில் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது ,

தற்போது இவர் கொடைக்கானலில் இயற்கையை ரசித்த படியே ஸ்விம்மிங் செய்யும் காணொளியானது தற்போது அவர்களின் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது , இதற்கு இவரின் ரசிகர்கள் பலரும் லைக்ஸை வாரி வழங்கி வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,

 

View this post on Instagram

 

A post shared by Parvathy (@vjpaaru)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*