சச்சின் டெண்டுல்கர் மகளா இவங்க .? பாக்க சினிமா நடிகை மாதிரி இருக்காங்களே !! இணையத்தில் வெளியான காணொளியை நீங்களே பாருங்க ..

பல வெற்றியை இந்திய அணிக்காக தேடி கொடுத்தவர் தான் சச்சின் டெண்டுல்கர் , இவர் விளையாடிய அணைத்து போட்டிகளிலும் அதிகமான சராசரியும் , பல்வேறு சாதனைகளையும் படைத்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ,

தற்போது இவரது மகன் அர்ஜுன் ஒரு சில தொடர்களில் இந்திய அணி B அணிக்காக விளையாடி வருகிறார் , இவர் அப்படியே தனது தந்தைக்கு எதிர்மறையான விளையாட்டு அனுபவம் கொண்டவர் இடது கை பேட்ஸ்மேன் , பௌலர் என ஒரு ஆள் ரௌண்டராக இருந்து வருகிறார் ,

சமீபத்தில் இவரது மகள் சாரா டெண்டுல்கர் காரில் ஏறி செல்லும் காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த டெண்டுல்கரின் ரசிகர்கள் பார்க்க சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே என்று கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*