சட்டையை கழட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சாக்ஷி அகர்வால்…. வீடியோ வேற மாதிரி இருக்கே(உள்ளே)….

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் இளம் மாடலான சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து “காலா” படத்தில் ரஜினிகாந்தின் மருமகள் மற்றும் ‘விசுவாசம்’ படத்தில் நயன்தாராவின் தோழி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார்.

அதற்க்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதிலிருந்த வெளிவந்த உடன் செம்ம fit-டாக மாறினார் இவர், அதனை தொடர்ந்து தற்போது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதுமே கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது சட்டையை விலக்கி கவர்ச்சியான உடையல் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திணறடிக்க செய்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள அந்த வீடியோ…