
காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,
இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் சிறுத்தை ஒன்று இரைக்காக ஊருக்குள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றது ,
அதனால் அந்த ஊர் மக்கள் இரவில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர் ,சமீபத்தில் சிறுத்தை ஒன்று சட சடவென தென்னை மரத்தின் மீது எறியுள்ளது , இதனை ஒருவர் தனது தொலைபேசியில் காணொளியாக படமெடுத்துள்ளார் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ..
Leave a Reply