சபாஷ் ., சரியான போட்டி இதுக்கு மேல தவில் இசையை வேற யாராலும் இந்த சிறுமி போல் இவ்ளோ இனிமையா வாசிக்கவே முடியாது போலயே .,

இன்றைய குழந்தைகள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சிறுமி தன் திறமையால் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..இன்றுள்ள சிறுவர்கள் , சிறுமிகளிடத்தில் எண்ணிலடங்கா திறமைகள் கொட்டி கிடக்கின்றன ,

கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும் சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும். அதேபோலத்தான் கோயில் விழாக்களுக்கும் முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். அவர்கள் அடிக்கும் மேளத்துக்கு என்ன அருமையாக போட்டி போடுகிறார்கள் என்று பாருங்க .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*