சான்சே இல்ல…. அடுத்த நயன்தாரா இவங்கதான்…. நடனத்தில் பின்னி எடுக்கும் குட்டி நயன்தாரா அனிகா…வைரல் வீடியோ..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் கேரளா மாநிலத்தை சேர்ந்த அனிகா சுரேந்திரன். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு மிருதன், நானும் ரவுடி தான், விசுவாசம் போன்ற ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். பின்னர் தனது 14 வயதில் போட்டோ சூட் எடுக்க ஆரம்பித்து அவர் கிளாமராக புகைப்படங்களை எடுத்து வருகிறார்.

தற்போது 17 வயதிலேயே மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.திரை ஊடகங்களில் குட்டி நயன்தாரா என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது அனிகா நடனப் பயிற்சி ஒன்றில் இருக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*