மிரண்டு போன நடிகை ராஷ்மிகா, இணையத்தில் வைரலாகும் காணொளி உள்ளே ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ராஷ்மிகா , இவர் தெலுங்கு , மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில ஹிட் படங்களில் நடித்துள்ளார் , தற்போது கூட வம்சி இயக்கும் வாரிசு என்ற திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் ,

சமீபத்தில் இவர் நடித்து வெளியான சீதா – ராமம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் , இதற்கு முன்னர் புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படமும் படக்குழுவிற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது , இதில் “சாமி சாமி” என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது ,

சில நாட்களுக்கு முன்னர் சிறுமி ஒருவர் இந்த பிரமாதமான பாடலுக்கு அழகாக நடனமாடி இருந்தார் , அந்த காணொளியானது தற்போது செம வைரலாகி வருகின்றது இதனை பார்த்து நடிகை ராஷ்மிகா வியந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*