சிறப்பாக நடனமாடி திருமணத்திற்கு வந்த உறவினர்களை திகைக்கவைத்த மணப்பெண் , காணொளி உள்ளே ..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள், அப்படி தான் சொல்ல வேண்டும் இரு வீட்டாரும் கலந்து சொந்த பந்தங்கள் கூடி மணமக்களை வாழ்த்தி நடத்த படுகிறது. அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

அந்த பதிவு நம்ப வாழ்நாள் முழுக்க நல்ல நிகழ்வுகளாக இருக்கின்றது மேலும், இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது, என்று சொல்லலாம்.அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது, என்று சொல்லலாம். சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டு விடுகின்றனர்.

திருமணத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை வீடியோவில் பதிவாகியுள்ளது இதில் மணப்பெண் ஆடும் நடனத்தை நீங்களே பாருங்கள் பார்த்தவுடன் வாயடைத்து போவீங்க , அவ்வளவு பிரமாண்டமாக மணப்பெண்ணும் , மணப்பெண் தோழியும் சேர்ந்து ஆடும் காணொளியானது இணையத்தில் வெளியாகியுள்ளது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*