“சிறுவயதில் தனது அம்மாவுடன் நடிகர் விஜய்”…. இணையத்தில் வெளியாகி வைரலாகும் Rare புகைப்படம் இதோ,,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். அவ்வகையில் இவரின் அடைப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில் விஜயின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அவ்வகையில் சிறு வயதில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவிற்கு சால்வை போர்த்தும் புகைப்படம் ஒன்று,

தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். பலரும் பார்த்திராத இந்த அறிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த rare போட்டோ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*