சிலிண்டர் கேஸ் லீக் ஆனா இனிமே பயப்படாதீங்க !! இதை செய்து பாருங்க , விழிப்புணர்வு வீடியோ உள்ளே ..

இந்த கால கட்டங்களில் எரிவாயு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி வருகின்றது , அதில் நாம் இயக்கம் இரு சக்கர வாகனங்கள் முதல் விமானங்கள் வரையில் சமயலறிகளுக்கு கூட இந்த எரிவாயு என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது ,

கடந்த காலங்களாக இதன் விலையானது நிர்ணயிக்க படாத வகையில் ஏற்ற சரிவுடன் காணப்படுகிறது , இதற்கு மிக முக்கிய காரணமாக ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த போரினால் இந்த விலை நிர்ணயிக்க படமால் ஏற்றத்தை கண்டது , இதன் காரணமாக அத்தியா வசிய பொருட்களின் விளையும் உயர்ந்தது ,

சமீப காலங்களாக இதின் விலையானது உச்சத்தை தொட்டு வருகின்றது , குறிப்பாக ஒரு எரிவாயு சிலிண்டர் விலையானது 1100 துக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் ஒடுங்கி போய் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , இனி gas லீக் ஆனால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*