“சீனியர் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல”… விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்திருந்த ‘பாபநாசம்’ படம் நடிகை…

குழந்தை நட்சத்திரமாக பத்திற்கும் மேற்பட்ட மலையாள மொழி திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை எஸ்தர் அணில். இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘திரிஷ்யம்’. இதில் மோகன்லால், மீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் எஸ்தர் அணில் தென்னிந்திய அளவில் பிரபலமடைந்தார்.

சிறுபிள்ளையாக நடித்த எஸ்தர் அணில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதை ஈர்த்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக் மற்றும் தமிழ் ரீமிக்கிலும் இவரே அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான திரிஷ்யம்2 திரைப்படத்திலும் அவரே நடித்துள்ளார். தற்பொழுது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான இவர் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகளை தன் கையில் வைத்துள்ளார்.

தற்போது நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட தவறுதே இல்லை. அந்த வகையில் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றுள்ள இவர், அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில புகைப்படங்கள் இதோ…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*