சீரியல் பிரபலம் நடிகை நீலிமாவுக்கு இவளவு அழகிய குடும்பமா .? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ ..

பிரபல சீரியல்களில் 2000 களில் சின்னதிரை ராணியாக வலம் வந்தவர் தான் நடிகை நீலிமா ராணி. “தேவர் மகன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

தற்போது, தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை ப திவு செய்து வருகிறார். எண்ணிலடங்கா சின்னத்திரை சீரியல்களில் நடித்த நீலிமா, அன்று முதல் இன்றுவரை தன் ஒரேபோன்று தான் தோற்றமளிக்கிறார். கடந்த ஆண்டு இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ,

சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமண நாள் வந்துள்ளது , இதனால் தனது கணவருக்கு திருமண நாள் வாழ்ந்து கூறிய படி தனது குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றது , இதனை பார்த்தா இவரது ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர் ..

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*