
பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் “பாண்டியன் ஸ்டோர்” இந்த சீரியல் தொடர்ந்து TRP-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இல்லத்தரசிகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக திகழ்கிறது. இந்த சீரியலில் அண்ணி கேரக்டரில் நடித்து வருபவர் தான் சுஜிதா.
இவர் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து சின்னத்திரையில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தனம் என்னும் கதாபாத்திரத்தில் அடித்து வருகிறார் இவர்.
மேலும், தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார் நடிகை சுஜிதா அவர்கள். அந்த வகையில் தற்பொழுது சுடிதாரில் இருக்கும் புகைப்படத்தை சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..
View this post on Instagram
Leave a Reply