செகப்பு கலர் சேலையில் Hot போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கும் ரித்திகா சிங்…. வைரலாகும் ரீசண்ட் வீடியோ…

இளம் நடிகை ரித்திகா சிங். “இறுதிசுற்று” படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இவர். இவர் ஒரு பாக்ஸிங் வீரர் ஆவார். மேலும், தனது முதல் படம் குத்து சண்டை மூலம் ஆரம்பித்தாலும் அடுத்த காதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் மக்களிடத்தில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் ஜோடியாக நடித்தார். தற்போது அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்ஸர், வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்களும் & விடீயோக்களுக்கும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தற்போது செகப்பு கலர் சேலையை டைட்டாக கட்டிக்கொண்டு ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ரித்திகா சிங்…

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*