
இசை என்று சொன்னால் அதற்கு மயங்காதவர் என்று இவுலகில் எவரும் இருந்து விட முடியாது, குறிப்பாக கேரள மேளம் என்று சொல்லப்படும் செண்டை மேளம், இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்மை அறியாமல் நமக்கு ஆட்டம் ஆட தோன்றும் என்று தான் சொல்ல வேண்டும் ,
ஒருவொரு மாநிலத்துக்கு பாரம்பரிய இசையானது ஒளித்து கொண்டிருக்கிறது அதில் கேரளா மாநிலத்து செண்டை மேளம் மக்களுக்கு மத்தியில் பிரசித்தி பெட்ரா ஒரு பிரபல இசையாகும் , இந்த இசைக்கு மயங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது , அதற்கு காரணம் வாசிப்பு தன்மை தான் ,
சில நாட்களுக்கு முன் விழா ஒன்றில் செண்டை மேளம் வாசித்துள்ளார் , இதனை கேட்ட அங்கிருந்த 3 வயது சிறுமி , தன்னை அறியாமல் நடுரோட் என்று கூட பார்க்காமல் நடனமாடிய காணொளியானது , தற்போது இணைய தலத்தில் வேகமாக பரவி வருகிறது , இதோ அந்த அழகிய நடனம் ..
Leave a Reply