“செம்ம ஹாட்”…. குட்டியான ட்ரவுஸரில் முழு தொடை தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன், “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். சீரியல் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிச்சியமானார் இவர்.

மேலும், கடந்த ஆண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார் இவர். சமீபத்தில் வெளியான “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.

மேலும், ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது குட்டியான ட்ரவுஸரில் கையில் சின்ன can ஒன்றை வைத்துக்கொண்டு செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*