சேலையில் சில போல இருக்கும் நடிகை மடோனா… ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் உள்ளே..

நடிகை மடோனா சபஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். “ப்ரேமம்” படத்தில் நடத்தித்தான் மூலம் தென்னிந்தியா அளவில் பேமஸ் ஆனார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தில் ‘செலின்’ என்று கதாபாத்திரத்தில் climax காட்சிக்கு மட்டும் வந்து செல்வார் இவர்.

மேலும், தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அடுத்து நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

மேலும் இவர் வெளியிட்டு வருகிறார் இவர், என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது வெள்ளை நிற சேலையில் ஒரு சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்று சொல்லலாம். இதோ அந்த போட்டோஸ்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*