“சேலையில் ஜொலிக்குறிங்க ஜானு”…. த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன நெட்டிசன்கள்….

தென்னிந்தியா சினிமாவில் Top நடிகையாக வளம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.

மேலும், தற்போது இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். இது ஒருபுறமிருக்க திரிஷா அவர்கள், தற்போது சேலை மட்டும் மல்லிகை பூ உடையில் இருக்கும் photos சில,

இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது, என்று தான் சொல்ல வேண்டும் . மேலும், இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் fan followers -கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸைகளை குவித்த வண்ணம் உள்ளன….

 

View this post on Instagram

 

A post shared by Trish (@trishakrishnan)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*