
தற்போது உள்ள நிலையில் சீரியல் நாடுகளுக்கு அதிக அளவு ரசிகர் வட்டம் உள்ளனர், மேலும் உருவாகியுள்ள வருகின்றனர். இளம் நடிகை பாப்ரி கோஷ், பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டவர் இல்லம்” சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்து போனார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தமிழில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான “டூரிங் டாக்கீஸ்” திரைப்படத்தில் நடித்தார்.
அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் “விஸ்வாசம்” என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், பேசும் படியான கதாபாத்திரம் அமையவில்லை இவருக்கு.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் இவர். இந்நிலையில் தற்போது புடவையில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்.
Leave a Reply