சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்ளை வாயடைக்க வைத்துள்ள நடிகை காவ்யா .. புகைப்படங்கள் உள்ளே ..

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா ,பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல்கள் வெளியாகி வருகின்றது , இதில் பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் , இந்த சீரியல்களால் தான் டி .ஆர் .பி ரேட்டிங் நல்ல நிலையில் இருந்து வருவதற்கு காரணமாக இருந்து வருகின்றது ,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் , இதற்கு முன்னர் இந்த கதாபாத்திரத்தில் VJ சித்ரா நடித்து வந்தார் , அவர் ம றைந்ததன் காரணமாக தற்போது அவர் இடத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார் ,

இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் , அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை க வர்ந்த வண்ணம் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் தி கைக்கவைத்து வருகிறது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*