சேலையில் மொத்த அழகையும் காட்டும் நடிகை ரேஷ்மா…. ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்கள் இதோ…

நடிகை ரேஷ்மா(Reshma Pasupuleti), தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . மேலும், இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

இந்த தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், தமிழ் ரசிகர்கள் இடத்தில பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள சில போட்டோஸ் இவருடைய followers -களை கவர்ந்துள்ளது….

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*