
நடிகை வித்யா பிரதீப், “தடம்” என்னும் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார் இவர். பிரபல தொலைகாட்சியில் “நாயகி” என்ற சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை வித்யா பிரதீப். இந்த சீரியல் தான் இது வரை TRP ரேட்–இல் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில், ஆரம்பத்தில் பிரபல நடிகை பிக் பாஸ் போட்டியாளருமான விஜயலட்சுமி நடித்து வந்தார். அவர் சீரியலை விட்டு வெளியேறிய பின் அவரது இடத்திற்கு வந்தவர் தான் வித்யா, நடிக்க ஆரம்பித்து சில நாட்களிலேயே மக்கள் மனதில் இடம்பிடித்த வித்யா பிரதீப்பிற்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது, என்று தன சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் ஊஞ்சலில்படுத்திருக்கும் மாதிரி போஸ் கொடுத்துள்ள ஹாட் கிளிக்ஸ் தற்போது வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
Leave a Reply