
சீரியல்களில் தன்னுடைய அழகிய, எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து, அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் ஈர்ப்பவர் தான் பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் காவியா அறிவுமணி அவர்கள்.
“பாரதி கண்ணம்மா” என்ற சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மேலும், தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை காவிய என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.
இந்த நிலையில், தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சலீயில் சைடு போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை காவியா. இந்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது…
Leave a Reply