
இவுலகில் நாளுக்கு நாள் எதோ ஒரு வித்யாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் வருகின்றது , இந்த விஷயங்களானது மக்களாகிய நம்மை வந்து சென்றடைய ஒரு சில நிமிடங்களே தான் ஆகின்றது , இது அணைத்து உங்களுக்கு தெரிந்தது தான் ,
சிம்பான்சி என்ற ஒரு வகையான குரங்குகள் மனிதர்களை போலவே இயல்புடையதாக இருக்கும் , இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் , இது செய்யும் செயல்கள் அணைத்து மனிதர்களோடு ஒப்பிட்டு பார்க்கலாம் அப்படி இருக்கும் ,
அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த குரங்கு தாய் இல்லாத புலி குட்டியை பார்ப்பவர்கள் வியப்படையும் வகையில் வளர்க்கும் காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..
Leave a Reply