ஜன்னல் வீட்டுக்குள் நுழைய முயன்ற பல்லி , பார்த்து அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர் , பதைபதைக்கும் காட்சிகள் உள்ளே ..

இவுலகில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது , அதில் ஒரு சில உயிரினங்கள் பார்ப்பதற்க்கு வித்யாசமான தோற்றத்தில் இருப்பதினால் பலரும் இதனை பார்த்து அச்ச படுகின்றனர் , சமீப காலமாக இதனை எல்லாம் இது போல் வீடியோக்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது ,

இன்னும் ஒரு சில மக்கள் நம்ப ஊரில் சின்ன பல்லியை பார்த்தே பயந்து வருகின்றனர் , இதையெல்லாம் பார்த்தால் வீட்டுப்பக்கமே எங்காவது ஓடிடுவாங்க போல , அவ்வளவு ஆக்ரோஷமாக இருந்த இந்த பெரிய பல்லியை பார்த்தல் யாருக்காக இருந்தாலும் பயமா தான் இருக்கும் ,

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் பெரிய அளவிலான பல்லி ஒன்று வீட்டின் ஜன்னலுக்கு அருகில் இருந்த காட்சியை பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*