‘டிம் லைட், white ஸ்லீவ்’…. நடிகை காயத்ரி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்.. உருகும் ரசிகர்கள்…

நடிகை காயத்ரி ஷங்கர், இவர் “18 வயசு” படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தான் இவருக்கு நல்லதொரு துவக்கத்தை தந்தது என்று சொல்ல்லாம்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் நடிப்பில் தான் சில வருடங்களுக்கு முன் “சூப்பர் டீலஸ்” திரைப்படம் வெளியானது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி-யோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மீண்டும் இவர் நடிகர் விஜய் சேதுபதியோடு “மாமனிதன்” படத்தில் நடித்து உள்ளார், அந்த படம் தற்போது வெளியாகி செம்ம ஹிட் ஆகியுள்ளது என்று சொல்லல்லம். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற ஸ்லீவ் ட்ரெஸ்ஸில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Gayathrie (@gayathrieshankar)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*