“டிரஸ் ஓவர் டைட்டா இருக்கே”…. மாடர்ன் உடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை தமன்னா… Hot போட்டோஸ் உள்ளே..

தென்னிந்திய சினிமாவில் நடித்து வருபவர் தான் நடிகை தமன்னா. மேலும், தமிழ், தெலுகு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார் இவர். இதுவரைக்கும் 65ற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழில் “கேடி” என்னும் திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

மேலும், தமிழில் விஜய், அஜித் ,ஜெயம்ரவி, விஷால் ,கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து உள்ளார் இவர். சமீபத்தில் கூட மலையாள திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். அதற்க்கு கேரளா வந்த நடிகை தமன்னா அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வைரலானது.

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் active-வாக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது ஓவர் டைட்டான உடையில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட் போட்டோஸ் தற்போது வைரலாகி வருவதைக் காணலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*