‘டிரஸ் ஓவர் டைட்டா இருக்கு’… நடிகை மிர்னாலினி ரவி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உச் கொட்டும் நெட்டிசன்கள்…

டப்ஷ்மாஷ் என்னும் app -இல் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமாக மக்களிடத்தில் பரபலனவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. மேலும், “சூப்பர் டீலக்ஸ்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து “சேம்பியன்” படத்தில் நடித்தார். பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், நடிகர் விக்ரம் நடித்து வரும் “கோப்ரா” படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆக தயாராக உள்ளது. இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்த வண்ணம் உள்ளன அதற்க்கு மிர்னாலினி சென்று வருகிறார்.

மேலும், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோசை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது டைட்டான latex போன்ற pant -இல் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*