“டிரஸ் ரொம்ப டைட்டா இருக்கு”… சீரியல் நடிகை அர்ச்சனா வெளியிட்டுள்ள Hot போட்டோஸ்… உருகும் நெட்டிசன்கள்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் முதன் முதலில் சினிமாவுக்கு அறிமுகமானார். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

தற்போது ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன் அவர்கள். மேலும் பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது டைட்டான ஸ்லீவ் ஒன்றை அணிந்துகொண்டு சில ஹாட்டான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*