டிஷ்யூம்…. வடிவேலு மூஞ்சியில் செல்லமாக குத்திய ராதிகா & லாரன்ஸ்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ…

வைகை புயல் வடிவேலு, ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் மூலம் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சாதகமாக மாற்றி அதில் பின்னணி பாடகராகவும் தோன்றினார் ,போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர்,

தனக்கு கிடைத்த முதல் படத்திலே இவரிடம் இருந்த அசாத்திய தன்மையினால் . அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

இத்திரைப்படத்திற்கு பிறகு காலம் செல்ல செல்ல , ஆர்.வி. உதயகுமார் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின அறிமுகம் கிடைக்கப்பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்கிறார் , சமீபத்தில் சந்திரமுகி படப்பிடிப்பின் போது நடந்த அலப்பறைய நீங்களே பாருங்க .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*