டைட்டான மாடர்ன் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சதா.. இணையத்தில் வைரல்….

நடிகை சதா, தற்போது 37 வயது ஆகும் இவருக்கு, திருமணம் செய்து கொள்ள கொள்ளாமல் இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “ஜெயம்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

மேலும், ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் மக்களிடத்தில் கொண்டாடப்பட்ட ஒரு படம். அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல இதயங்களை வென்றார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை சதா. சோசியல் மீடியாக்களில் சமீப காலமாக அசிட்டிவாக இருக்கும் இவர் தற்போது டைட்டான மாடர்ன் உடையில் விதமாக போஸ் கொடுத்து ஒரு ரீலிஸ்-ஐ வெளியிட்டுள்ளார் இவர்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*