
சீரியல்களில் வில்லி மற்றும் நெகட்டிவ் ரோல்களில் கலக்கி வருபவர் தான் நடிகை காயத்ரி யுவராஜ். “நாம் இருவர் நமக்கு இருவர்”, “தென்றல்”, “பிரியசகி”, “மெல்லத் திறந்தது கதவு”, “அழகி”, “களத்து வீடு”, “மோகினி” போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். தற்போது “நாம் இருவர் நமக்கு இருவர்”, சீரியலில் நடித்து வருகிறார்.
இதன் மூலம் சீரியல் ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார். இவர் நடன இயக்குனர் யுவராஜ் அவர்களின் மனைவி. இருவரும் சேர்ந்து பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி மக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது போட்டோசை போஸ்ட் செய்வார். அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.
View this post on Instagram
Leave a Reply