தங்கையின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிராத்தனை செய்த தளபதி விஜய் , காணொளி (உள்ளே )

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல ரசிகர் படையை கொண்ட நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் , இவர் தமிழ் மொழிகளில் நடித்து தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும் , இதன் மூலமாக பெரிய அளவில் ரசிகர் கூட்டமானது இவருக்கென்று உருவானது ,

ஆரம்ப காலத்தில் படம் சரியாக ஓட வில்லை , ஆனால் தற்போது இவர் இல்லாத சாதனை படமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இவரின் வளர்ச்சியானது மாறியுள்ளது , எவருமே நினைத்து கூட பார்க்க முடியாத உயரத்திற்கு இவரது உழைப்பினால் சென்றுள்ளார் இது பலருக்கு தெரிந்தது தான் ,

தளபதி விஜய் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி பிராத்தனை செய்த பழைய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சிகளை வியப்புடன் பார்த்து வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*