
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்று “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடர். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த தொடர். மேலும், இந்தத் தொடரில் சின்னத்திரை பிரபல நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவரது மூன்று தங்கைகளில் ஒருவரான ‘ஐஸ்வர்யா’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான வைஷ்ணவி. இந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவிக்கு ஒரு புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் அசிட்டிவாக இருக்கும் நடிகை வைஷ்ணவி அவ்வப்போது தனது புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார். இந்நிலையில் மஞ்சள் நிற பாவாடை தாவணியில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை வைஷ்ணவி…
Leave a Reply