
அண்மையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். மேலும், இந்த படத்தில் நித்ய மேனன், பிரியா பவனி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடலைகளும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் இவர்கள் இருவரும் சேர்ந்து ரோகினி திரை அரங்கில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர் ,
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் மகனகள் திரையரங்கிற்கு வந்து அவருடைய அப்பாவின் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ரசிகர்களின் கூட்டத்தில் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ…
Leave a Reply