தனது அழகிய மனைவியுடன் ஒர்கவுட் செய்யும் ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகர் சித்து..

சமீப காலமாக சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். முன்பெல்லாம் இல்லதரசிகம் மட்டும் சீரியல் பார்த்து வந்தார்கள் ஆனால் தற்போது அணைத்து தரப்பை மக்களும் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இருக்கும் ஒரு மிக முக்கியமான மற்றும் பிரபலமான ஒரு தொடர் தான் “ராஜா ராணி 2”. இதில் சஞ்சீவ் – மானசா ஆகியோர் நடித்திருந்தனர்

இதில் சித்து கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சித்து, இவர் “திருமணம்” என்ற சீரியல் மூலம் பிரபலமானார். இந்நிலையில் தற்போது நடிகர் சித்து தனது மனைவியுடன் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உல்ளது…