தனது கஷ்டங்களையும் சந்தோஷமாக எதிர்கொள்ளும் ஸ்விக்கி ஊழியர்கள் , மனதை உருக வைக்கும் காணொளி உள்ளே ..

உணவு என்பது அணைத்து மனிதர்களுக்கு தேவையான ஒன்றாக இருந்து வருகிறது , இதில் ஏழை, பணக்காரர் என்ற எந்த ஒரு வேறுபாடும் தெரியாது , உயிரினங்கள் அனைத்திற்கும் இது ஒரு அடிப்படை தேவையாக அமைகிறது ,

முன்பெல்லாம் இருந்த உணவுகள் வேறு ஆனால் இப்பொழுது இருக்கும் உணவுகள் முற்றிலும் வேறுபடுகிறது , பார்ப்பதற்கு கண்களை கவரும் வகையில் இருந்தாலும் , அந்த அளவிற்கு அதில் நச்சு பொருட்களும் கலந்திருக்கின்றது ,

இதனால் நமது ஆயுட்காலமானது குறைந்து கொண்டே தான் வருகின்றது , சமீப காலமான ஆன்லைன் உணவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது , இந்த உணவு டெலிவரி செய்ய மாற்று திறனாளி பெண் எவ்ளோ ஈடுபாடுடன் செய்கிறார் பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*