தனது மாமனார் மற்றும் மாமியாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா , இணையத்தில் வெளியான RARE புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருந்தது ,

நடிகர் சூரிய தன்னுடன் நடித்த ஜோதிகாவையே திருமணம் செய்து கொண்டார் , இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர் , தற்போது நடிகர் சூர்யா மாமனார் , மாமியாருடன் இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களது நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*