தமிழர்களின் தப்பாட்ட இசையை வாசிச்சிகிட்டே சிறப்பாக நடனமாடி சுற்றி நின்றவர்களை வியக்க வைத்த இளம் பெண் , காணொளி உள்ளே .,

தமிழ் மண்ணின் கலாச்சார பாரம்பரிய இசையான தப்பாட்டம் ஒரு சில கலை நிகழ்ச்சிகளுக்கும் ,ஒரு சில வகையான காரிங்களுக்காக இந்த தப்பாட்டம் வாசித்து வருகின்றனர் ,இதனை வளர்க்கும் வகையில் ஊருக்கு ஊர் ஒரு குழு உள்ளது .ஆனால் பெரும்பாலானோர், ஆங்கிலேயன் வாத்தியமான பேண்ட் மட்டுமே அதிக அளவிலான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர் ,

இதனை கடவுளாக தொழுது வாசிக்கும் கூட்டமும் உள்ளது ,தமிழகம் கலை மற்றும் பொழுதுபோக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல் , இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

இந்த கலையை ரசித்து அதற்கேற்றவாறு நடனம் ஆடுவதில் நாம் தமிழர்களே சிறந்தவர்கள் ,அப்படி சிறப்பாக வாசித்து நடனமாடிய பெண்ணின் காணொளிகாட்சி இணையத்தில் பரவி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது ,இதனை கண்ட இணையவாசிகள் வியப்பில் மூழ்கினர் , இதோ அந்த வீடியோ பதிவு .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*