
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் கோதையாக நடித்து வருபவர் தான் மீரா கிருஷ்ணன், இந்த சீரியலில் தமிழின் அம்மா கோதையாக இவர் நடித்து வருகிறார்.
இவருக்கு உண்மையிலேயே வயது 35 தான். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இன்ஸ்டாகிராமில் இவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
இந்நிலையில் இவருடைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஒரு புது ஷோ ஒன்றுக்காக இப்படி ஒரு கெட்டப் போட்டுள்ளதாக மீரா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
Leave a Reply