
மொழி என்பது ஒருவர் மற்றொருவருடன் உரையாடிக்கொள்வதற்காக துவங்கப்பட்டதே , அந்த மொழியை வைத்து தற்போது வேறுபாட்டை கண்டு வருகின்றனர் மக்கள் , இப்படி எல்லாம் இருந்தால் நாடு எப்படி வளர்ச்சி பெரும் என்று தெரியவில்லை ,
மொழியில் இதுவரை பல நூறு மொழிகள் இருகின்றது அந்தந்த இடங்களுக்கு ஏற்ற வகையில் மொழிகளும் , பாவனைகளும் மாறும் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் தான் , பொதுவாக தற்போதெல்லாம் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தமிழை கற்று கொள்ள ஆசைப்படுகின்றனர் ,
அப்படி ஆசைப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த பெண் ஓரளவு தமிழில் சரளமாக பேசி வருகின்றார் , இதனை பார்த்த பலரும் வியப்புடன் கண்டு வருகின்றனர் , அதில் ஒரு சிலர் தமிழர்கள் இந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர் , காணொளி இதோ
Leave a Reply