தளபதி விஜய் கைகளில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா .? பிரபல சின்ன திரை நடிகையா ??

தென்னிந்திய தமிழ் சினிமாவில் எட்டி பிடிக்காத உயரத்துக்கு வளர்ந்தவர் நடிகர் விஜய் , இவர் தமிழ் மொழிகளில் ஏரளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் , இதன் காரணமாக இவருக்கென ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளமானது இருந்து வருகிறது ,

சமீபத்தில் இவர் கைகளில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது , இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்துடனும் , ஆர்வத்துடனும் தேடி வருகின்றனர் , இந்நிலையில் அந்த குழந்தை யாரென்று அதிகாரக பூர்வ அறிவிப்பான் வெளியாகியுள்ளது ,

சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்து வந்த பிந்து என தெரியவந்துள்ளது , இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அவர்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*