
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு. ஏனெனில் வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை கொடுப்பதே திருமணம்தான்.
திருமண நிகழ்வு என்பது இரு மனங்களை இணைக்கும் ஒரு பந்தம்.அப்படிப்பட்ட திருமண கொண்டாட்டத்தை கண்டிப்பாக நம்மால் மறக்கவே முடியாது, என்று தான் சொல்ல வேண்டும் . ஒரு சிலர் செய்யும் காதல் ஏழு தலைமுறைக்கும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் ,இவர்களின் செயலை பார்க்கும் போது சந்தோசம் அடைய செய்கின்றது ,
சில மாதங்களுக்கு முன் மாப்பிளை மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதற்காக எடுத்து சென்றார் அப்பொழுது பெண் அணிந்திருந்த பூவில் தாலி மாட்டிக்கொண்டது நீண்ட நேரமாக சிரம பட்ட இவருக்கு அங்கிருந்த சொந்தங்கள் உதவி செய்தனர் இதனை பார்த்த மணப்பெண் செய்த செயலை கொஞ்சம் நீங்களே பாருங்க ,
,
Leave a Reply