திடிரென்று இரவு நேரத்தில் வானில் தோன்றிய அதிசயம் , பார்த்து வியந்து போன பார்வையாளர்கள் , காணொளி இதோ ..

சமீப காலங்களாக பல்வேறு அதிசயங்கள் இவுலகில் தோன்றி வருவதை நமது தொலைபேசியில் மூலமாக அறிந்து வருகிறோம் , இதில் பல நம்மை வியக்கவைக்கும் வகையில் இருந்து வருகின்றது என்று தான் சொல்லவேண்டும் ,

சில நாட்களுக்கு முன்னர் வானில் ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் ஒளியானது ஏற்பட்டுள்ளது , இதனை பார்த்த மக்கள் வானில் எதோ அதிசயம் நடக்கிறது என்று வியந்து பார்த்து வந்தனர் , ஆனால் உண்மையில் இது என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது ,

இவையனைத்தும் சீனா நாட்டின் ராக்கெட் உதிரிபாகங்கள் என்று விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர் , இதன் காரணமாக இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது , இதோ அந்த காணொளி உங்களுக்காக ..