
இவுலகில் எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைப்பது தான் நண்பனின் உறவு , இந்த அற்புத உறவானது நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர்களை தொடர்பு கொள்ளும் வகையில் அமையும் என்று தான் சொல்ல வேண்டும் , காரணம் இவர்களை மையமாக கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றது ,
இப்படி பட்ட அற்புத உறவுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் தாமதம் ஆகும் ,காரணம் அதில் ஒரு சில நம்பிக்கை துரோகிகளும் இருப்பார்கள் ஆதலால் பழகும் பொழுதே எந்த ஒரு நோக்கத்துடன் பழகுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும் , என்பது நான் உங்களுக்கு கூறும் கருத்தாக இருக்கும் ,
சில நாட்களுக்கு முன்னர் திடிரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பக்கத்தில் இருந்து அணைத்து நண்பர்களும் தெறித்து ஓடி விட்டார்கள் ஆனால் அதில் ஒருவர் மட்டும் நடக்க முடியாத நண்பனை தனது தோளில் சுமந்து செல்லும் கட்சிகளானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வைரலாகி வருகின்றது ..
Leave a Reply