
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டும் அல்லாமல் கோலிவுட் வட்டாரத்திலும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தி கிரே மேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை இவருக்கு தேடி தந்தது. தற்போது திருச்சிற்றம்பலம்.
திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் இவர்கள் இருவரும் சேர்ந்து ரோகினி திரை அரங்கில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர் ,
இந்த திரைப்படத்திற்கு சொந்தங்களோடு வந்த தனுஷின் அக்காவின் புகைப்படனமானது தற்போது இணையத்தில் வெளியாகி செம் வைரலாக பரவி வருகின்றது ,இதோ அதின் முழுமையான புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு உங்களின் பார்வைக்காக , கண்டு மகிழுங்கள் ..
Leave a Reply