திருமணத்திற்கு பின் கோடீஸ்வரியாகிய நடிகை அசின்… கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். மலையாளம் இவரது தாய்மொழி . தமிழில் இவரது முதல் திரைப்படம் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

கஜினி, வரலாறு, போக்கிரி,தசாவதாரம், வேல் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 15 வருடங்கள் மட்டுமே திரை உலகில் நடித்த இவர் , இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஏங்கிய ஒரே நடிகை அசின் தான். 2017 ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 1400 கோடி வரை இருக்கலாம், என்பதாக செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*