திருமணத்திற்கு வந்த உறவினர்.. இன்ப அ திர்ச்சி கொடுத்த மணமக்கள்.. கொடுத்துவச்சவர் தான்-பா..

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,

திருமணங்களில் சில அச ம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு மணப்பெண் ஒருவர் உறவினர்களுக்கு மத்தியில் நெகிழ்ச்சியூட்டிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.

இந்த திருமணத்திற்கு வருபவர்கள் மணமக்களை சந்தோசம் அடைய வைத்து செல்ல வேண்டும் என்பதை மைய கூறாக கொண்டு வருகின்றனர் ,இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகள் வீட்டார் வந்த உறவினர்களை குஷிப்படுத்தும் நோக்கில் குலுக்கல் முறையில் பரிசு கொடுத்தார்கள் .,