திருமணத்தில் மாஸ் என்ட்ரி கொடுத்த மணப்பெண் , அதுவும் எப்படி தெரியுமா .?

திருமணம் என்பது இரு மனங்களை இணைக்கும் பந்தம் , இந்த பந்தத்தில் சொந்தங்கள், பந்தங்கள் என அனைவரும் பங்குபெறுவது வழக்கமான ஒன்று இதில் ஆட்டம் பட்டம் என இந்த விழாவை சிறப்பித்து வருகின்றனர் , இதனால் இந்த நிகழ்வானது விழா கோலமாக காட்சியளிக்கிறது ,

நாட்டில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை தினம் தோறும் பார்த்து வருகின்றோம் , ஆனால் அதில் ஒரு புதுமையான விஷயங்களையும் தெரிந்து வருகின்றோம் , இந்த விழாவுக்கு வந்த அணைத்து சொந்தங்களும் இவர்கள் செய்த செயலை பார்த்து வாயடைத்து நின்றனர் ,

அப்படி என்ன செய்தார்கள் என்று யோசித்து பாக்கறீங்களா .? திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் நண்பர்களோடு சேர்ந்து மாஸாக வந்து இறங்கிய மணப்பெண் , பிரமிப்பாய் பார்த்து நெகிழ்ந்து போன மாப்பிள்ளை வைரல் காணொளி இதோ உங்களுக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*